நகை அடகு வியா­பா­ரி­கள்சங்க பொது­க்குழு கூட்­டம்!

 நகை அடகு வியா­பா­ரி­கள்சங்க பொது­க்குழு கூட்­டம்!

காட்­பாடி நகை அடகுவியாபா­ரி­கள் சங்­கத்­தின் 30ம் ஆண்டு பொதுக்­குழுகூட்டம் வேலூர் டார்­லிங் ஹோட்ட­லில் நடைபெற்­றது. கூட்டத்­திற்கு தலை­வர் பாக்­சந்த்ஜெயின், துணைத்­தலை­வர்

ராஜேந்­தி­ரன் ஆகி­யோர்

தலைமை தாங்­கி­னார் .

துணை தலை­வர் மூர்த்தி, சர்ஜன்ராஜ் ஜெயின்,

இணைச்­செ­ய­லாளர் மகேஷ்­ஜெ­யின், ஆகி­யோர் முன்­னிலை வகித்­தனர்.

செய­லாளர் முரளி 30

ஆண்டு சாதனை குறித்­தும்,சங்க வளர்ச்சி குறித்­தும் பேசி­னார். பொரு­ளாளர் ஆனந்த்­குமார் வரவு, செலவுஅறிக்கை வாசித்­தார்.

சிறப்பு அழைப்­பாளர்­களராக காஞ்­சி­பு­ரம் ராஜன்செட்டி,  உத­ய­கு­மார் ஆகி­யோர் கலந்து கொண்டு பிஐ­எஸ் ஹால்­மார்க் குறித்துபேசி­னார் இதில்தமிழ்­நாடுஅடகு நகை சங்­கத்­தின் மாநில தலை­வர் தோஜானந்த் சுவா­மிஜி கலந்­துக்கொண்டு பேசி­னார்.பின்­னர்

புதி­தாக பதவி ஏற்­றுள்ளதமி­ழக அர­சுக்கு பாராட்டு தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­திய அள­வில் நமது

சங்­கத்­தின் சார்­பில் வைக்­கப்­பட்ட பிஐ­எஸ் ஹால்­மார்க் குறித்த கோரிக்­கைகளை ஏற்­றுக்கொண்ட மத்­திய அர­சிற்கு நன்றி. தமிழ்­நாடு அர­சின் தொழி­லாளர் நலவாரி­யத்­தின் நமது உறுப்­பி­னர்­கள் அனைவரை­யும்

உறுப்­பி­னர்­களாக பதிவுசெய்ய முடிவு செய்­யப்­பட்டது. உள்­ளிட்ட பல தீர்­மானங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டது.

முடி­வில்இணை செய­லாளர் வாலாஜா ஜெயின் சஜன்­ராஜ்ஜெயின் நன்றிகூறி­னார்.

விழா­விற்­கான ஏற்­பா­டு­

களைசெயற்­குழு உறுப்­பி­னர்­கள் சந்­தோஷ்­கு­மார்,சுரேஷ்­குமார் ஆகி­யோர்செய்­தி­ருந்­த­னர்.

இக்­கூட்­டத்­தில் தாலுக்கா முழு­வ­தி­லி­ருந்து 250க்கும்மேற்­பட்டோர் கலந்துகொண்­ட­னர்.