அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வீரக்காள் வேல்மணி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வீரக்காள் வேல்மணி  வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டம்

ஆண்டிபட்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 19வது வார்டு ராஜக்காள்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்ப்டோர் ஊர்வலமாக சென்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வீரக்காள் வேல்மணி தேர்தல் அலுவலர் சுபாஸ் சந்திர போஸிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேனி மாவட்ட செய்திக்காக

அ.வெள்ளைச்சாமி