தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம், சாயல்குடி கிளையின் மாதாந்திரக் கூட்டம்

தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம், சாயல்குடி கிளையின் மாதாந்திரக் கூட்டம்


 வணக்கம் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் இராமநாதபுரம், சாயல்குடி கிளையின் மாதாந்திரக் கூட்டம் இன்று 11.09.21  கிளை செயலாளர், திரு.ஆனந் அவர்கள்

 தலைமையிலும் கிளை பொருளாளர், 

திரு. வரதராஜன் அவர்கள் முன்னிலையிலும்  இன்று இனிதே நடைபெற்றது,இன்று நடைபெற்ற கூட்டத்தில் நமது கிளையில் முதலாம் ஆண்டு துவக்க விழாவை வரும் 25/09/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இனிதே நடைபெற வைப்பது எனவும் அதற்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைத்து நமது கிளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்குவது எனவும், நமது கிளை மற்றும் மாவட்டத்தில் நமது சங்கத்தின் நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் இல்லத்தில் நடைபெறும் விசேஷ வைபவங்களில் நமது கிளை சார்பாக அன்பளிப்பு வழங்குவது எனவும், கொரானா தடுப்பூசி போடுவதற்க்கு நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இவன்

 சாயல்குடி கிளை செயலாளர், 

ஆனந்த்.