மீன் விற்பனையகம் பூமிபூஜை..

மீன் விற்பனையகம் பூமிபூஜை...

ராமநாதபுரம் ஆகஸ்ட்-18 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரண்மனைச்சாலை ரூபாய் 8.7 இலட்சத்தில் மீன் விற்பனையகம் பூமிபூஜை...

கஜா புயல் மறுவாழ்வாதார திட்டத்தின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரண்மனை சாலையில் மீன் விற்பனையகம் ரூபாய் 8.7 லட்சத்தில் கட்டுவதற்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

 இந்த மீன் விற்பனையகம் ரூ.75%  மானியமாகவும் 25% மீனவர் சங்கமும் கொடுக்க வேண்டும் இதில் மீன்வள துணை இயக்குனர் இ. காத்தவராயன் மீன்வள உதவி இயக்குனர் ராமநாதபுரம் (தெற்கு)  யுவராஜ் மற்றும் மீன்வள அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை  களிமண்குண்டு மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் பாண்டி செய்திருந்தார். இந்த மீன் விற்பனையகம்  ரூ.75% அரசு மானியமாகவும் ரூ25% மீனவர் சங்கம் கொடுக்க வேண்டும். அதிவிரைவில் கட்டுமானம் துவங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு