18-44 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்* *மற்றும் மாற்று திறனாளிகள் - Corona தடுப்பூசி முகாம்

18-44 வயது மற்றும் 45 வயதுக்கு  மேற்பட்டவர்களுக்கும்*  *மற்றும்           மாற்று திறனாளிகள் - Corona தடுப்பூசி முகாம்


ஊர் :களமருதூர் காலனி 

போடுபவர் : மலர்விழி -SHN

குப்பாயீ -VHN. dbc sathish 

இடம் :களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

போடுபவர் : செவிலியர்

ஊர் :கிளாப்பாளையம் 

போடுபவர் : ஆனந்தாயீ -VHN Dbc Hari 

ஊர் :களவனுர் 

போடுபவர் : சத்யா -VHN Dbc Thirumalai 

ஊர் :ஆதனூர் காலனி

போடுபவர் : கண்ணகி -VHN Dbc Manikandan 

மேற்கண்ட பகுதியில் உள்ள VAO, VVC TEAM, SHG, 

 தடுப்பூசி போட்டு கொள்ள, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி போட்டு கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளபடுகிறது..

. கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்