வேலூர் சி.இ.ஓ. முனுசாமி தலைமையில்01.09.2021 அன்று பள்ளி திறப்பது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு

வேலூர் சி.இ.ஓ. முனுசாமி தலைமையில்01.09.2021 அன்று பள்ளி திறப்பது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு 

31.08.2021 மதிப்புமிகு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு வருகைதந்து, CEO, DEO, APO, ADPC மற்றும் அலுவலர்களுக்கு நாளை  01.09.2021 பள்ளி திறப்பது சம்மந்தமான ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும், கீழ் கண்ட பள்ளிகள் 01.09.2021 அன்று பள்ளி திறப்பது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

1) ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்

2) அரசினர் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம்

3) கூனா பிரசிடென்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம்

4) அரசினர் உயர்நிலைப்பள்ளி, மேல்மொனவூர் 

5) ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்துவாச்சாரி

புதிதாக பொறுப்பேற்றுள்ள வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு முனுசாமி CEO ஆய்வை மேற்கொண்டார்.