நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை தோல் தேநீர்



மாதுளை தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இன்று இந்த தேநீரை எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

மாதுளை தோல் - 1 பழத்தினுடையது
ஆரஞ்சு தோல் அல்லது லெமன் தோல் - 1 பழத்தினுடையது 
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் 
புதினா இலைகள் - 4-5  
தேன் அல்லது சுவைக்கேற்ப மாபிள் சிரப்

செய்முறை

பழத்தின் தோல்களை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள்.

இந்த தோலில் தண்ணீர் ஊற்றி 1-2 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.

அதனுடன் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது ஜாரை மூடி அடுப்பை அணைத்து விடுங்கள்.

15-20 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி குடியுங்கள்.

இதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடியுங்கள். 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்