தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் தளபதி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் .....

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் தளபதி முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் ......



தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கும்  தளபதி.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்....

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி.மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின்  மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்து வெற்றிபெறச் செய்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

 தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் தளபதி.மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும்  அவர்தம் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும்   தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அன்றும் இன்றும் என்றும் ஆதரவாக இருந்து களப்பணியாற்றி தேர்தலில் வெற்றிபெறச்

செய்ததற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் இணைந்து.... நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் தனியார் பள்ளிகளில் பயிலும் பெற்றோர்களிடம் உரிய வாக்குகளை திமுகவுக்கு  பெற்று தந்தும்  

வாக்களித்தும் 

உதவி செய்த அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும்

நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்  .கொள்கின்றோம்

தமிழக முதல்வர் தளபதி.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு

இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு என்றும் துணை நிற்கும்....

முனைவர்  ஆர்.நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.

 பேராசிரியர். ஏ. கனகராஜ் மாநில தலைவர். 

முனைவர். ஆர்.நடராஜன்

 மாநில பொருளாளர்.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி. மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.