முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் *ஜோதி பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது
மயிலாடுதுறை மாவட்டத்தில்* சாலையோரங்களில் வசிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகள் மனநலம் குன்றியவர்கள் ஏழை எளியவர்களுக்கு வயதானவர்களுக்கு தினசரி காலை உணவு *ஜோதி பவுண்டேஷன்* மூலமாக கொடுக்கப்படுகிறது
*கொரானா* பரவல் அச்சுறுத்தல் காரணமாக காவல் தொண்டர்கள்( police voluntas) தலைமை பெத்த பெருமாள் முன்னிலையில்
மாணவ மாணவிகளுக்கு பொதுமக்கள் அரசினர் மருத்துவமனை அனைத்து இடங்களிலும் முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் *ஜோதி பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது மற்றும் கொரோனா விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை வலியுறுத்தப்பட்டது நிகழ்வில் *வரவேற்புரை திரு மணிகண்டன்* மின்சாரவாரிய திட்ட செயலாளர்
*விழாவினை துவக்கி வைத்தவர் திரு *s இளஞ்செழியன் உதவி செயற்பொறியாளர்*
மற்றும்
*cஅசோக் இளம் மின் பொறியாளர்*
கொரானா முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு *கருத்துரை மதிப்பிற்குரிய திரு *கனவு ஆசிரியர்* வீதி முத்து கனியகணியன்
மற்றும் *இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் நலச்சங்கம் தலைவர்* பகவதி குமார் சுகுமார்
*களப்பணியில் வினோத்குமார்*
நன்றியுரை ரோட்டரி கிளப் சரவணன் மற்றும் குருமூர்த்தி ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் நன்றியுரை வாங்கினார்கள்