குடும்பத் தகராறில் வீடு இடிப்பு..... காவல்துறை நடவடிக்கை எடுக்குமா....?

குடும்பத் தகராறில் வீடு இடிப்பு..... காவல்துறை நடவடிக்கை எடுக்குமா....?



 சேலம் மாவட்டம். வாழப்பாடி வட்டம்.வெள்ளாளகுண்டம் ஊராட்சி பகுதியில் இன்று. 29.4.2021 தெற்கு காடு காமராஜபுரம் பகுதியில். கலைவாணி கணவர்(பெயர்) ராஜா ஆகியோருக்கும். கலைவாணியின் பிறந்த வீட்டில் .தம்பி செந்தில் குமார். அம்மா மல்லிகா. உதயம் தங்கவேல் .மூவரும் (15க்கும்) மேற்பட்ட வெளியூர் அடியாட்களை அழைத்து வந்து . எனது வீட்டை உருட்டுக்கட்டை. இரும்பு கம்பி. கற்கள் .கொண்டு முற்றிலும் சேதப்படுத்தி விட்டார்கள். இது சம்பந்தமாக நான் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அதற்கு என் குடும்பத்தார் உன்னை கொல்லாமல் விடமாட்டேன். என மிரட்டி உள்ளார்கள் (ஆகவே) எனக்கும் .என் குடும்பத்தாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டால். என் குடும்பத்தார்கள் பொறுப்பு ஆவார். என் வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.



Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்