மதச்சார்பின்மை இந்தியாவாம்.....! கல்வித்துறையில் ஏன் இத்தனை வேறுபாடுகள்.....?
தமிழகத்தில் தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிகளுக்கு மட்டும் 100 சதவீதம் கட்டணம் உயர்வு... மற்ற கிறிஸ்தவ முஸ்லிம்.. இந்து அறக்கட்டளை மூலம் நடைபெறும் பள்ளிகளுக்கு கிடையாது.
மொழிச் சிறுபான்மை மதச் சிறுபான்மை பெற்ற பள்ளிகளுக்கு கூட இந்த கல்விக் கட்டண உயர்வு கிடைக்காது. சென்ற ஆண்டு நிர்ணயித்த குறைந்தபட்ச கல்வி கட்டணத்தில் கூட இந்தாண்டு 50% கட்டண குறைப்பை செய்வதை தமிழ்நாடு தனியார் பள்ளி கல்வி கட்டண நிர்ணய குழு செய்து வருகிறது. அதுவும் சென்ற ஆண்டு பள்ளிகள் நடக்காததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்காததால் 50% மாத சம்பளம் கொடுத்ததால் இனி வரக்கூடிய ஆண்டு இன்னும் குறைவாகத்தான் கல்விக்கட்டணம் நிர்ணயிப்பார்கள். வேறு எந்த செலவுகளையும் ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் பள்ளிகள் நடைபெறவில்லை.
இந்த கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டும்தான்
ஆர். டி. இ. கல்வி கட்டணமாக நிர்ணயித்து தருவார்கள்.
எனவே இதில் அதிகம் பாதிக்கப்படுவது தனியார் பள்ளிகள் மட்டும் தான் என்றால் அது மிகையாகாது. அதுவும் நர்சரி பிரைமரி பள்ளிகள் மிக மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
இதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்.
இதை மாற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய ஓட்டை உடைசல் களைக் கண்டுபிடித்து அதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெற்றி பெற்றால் மட்டும் தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் இதை தனிநபர் செய்ய முடியாது..
நமது மாநில சங்கத்தால் மட்டும்தான் செய்ய முடியும்.அதுவும் எதற்கும் ஒத்து வராத ஒத்துழைப்பு தராத தனியார் பள்ளிகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று மாநில சங்கம் குழம்பிப்போய் உள்ளது.
👉ஹிந்து நடத்தும் தனியார் பள்ளியில் 25% ஏழை ஆர். டி. இ. மாணவர்களுக்கு சேர்க்கை கொடுக்க வேண்டும் என்பது சட்டம் ☝️
#ஆனால்.. கிருஸ்தவ ,
முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது😲
👉ஹிந்து நடத்தும் யுனிவர்சிட்டியில் 69% இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.☝️
#ஆனால் முஸ்லீம் , கிருஸ்தவ யுனிவர்சிட்டியில் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. 😲
👉ஹிந்து நடத்தும் இஞ்சினியரிங்/ மெடிக்கல் காலேஜில் குறிபிட்ட சீட்டை அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.☝️ #ஆனால் முஸ்லீம், கிருஸ்துவ கல்லூரியில் அரசுக்கு சீட் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. 😲
👉ஹிந்து நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு TET அவசியம். ☝️
#ஆனால்... இந்த சட்டம் கிருஸ்தவ மற்றும் முஸ்லிம்கள் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு TET தேவை இல்லை.😲
👉ஹிந்து நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மகாபாரதம், இராமாயணம் நடத்த முடியாது. 😲
அப்படி நடத்தினால் நடுநிலையாளர்கள் 🐕🐕 பொங்கி எழுவார்கள். ☝️
#ஆனால்... கிருஸ்துவ மற்றும் முஸ்லீம்கள் நடத்தும் பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் பைபிளும் , குரானும் படிக்கபடும்.😲
👉ஹிந்து கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம்.☝️
#ஆனால் முஸ்லீம் , கிருஸ்துவ கோவில் பணம் அவரவருக்கு சொந்தம்.😲
👉# இந்தசெய்தி_
எத்தனை_பேருக்கு_தெரியும் ❓❓
👉இது பெரும்பான்மை இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று நீங்கள் கருதினால், அனைத்து இந்துக்களுக்கும் இந்த செய்தியை பகிருங்கள்☝️
🙏🇮🇳 நடுநிலை பேசும் இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்....
இனியும் நாம் எப்பொழுதும் ஏமாந்து கொண்டே இருந்தாள் பிச்சை பாத்திரம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.
அனைவருக்கும் உணர்த்துவோம் உணர்வோம் ஒன்றுபடுவோம் வெற்றி பெறுவோம்.
அன்புடன் உங்கள்
முனைவர்.
ஆர். நடராஜன்.