கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பை குறைக்க மக்கள் வேகமாக தடுப்பூசி (Rapid vaccination) செலுத்திக் கொள்ள வேண்டுகோள்
பவானி நகரசெயலாளர் திரு.என். கிருஷ்ணராஜ் அவர்கள் தனது 2 வது கொரோனா தடுப்பூசியை ஜம்பை அரசு வட்டார சுகாதார நிலையத்தில் செலுத்திக் கொண்டார். அவர் தனது மனைவியை ஊக்கப்படுத்தி முதல் தடுப்பூசியை பெற செய்தார்*.
இன்று மட்டும் *பவானி நகராட்சி மக்கள்* மொத்தம் *46 நபர்கள்* கொரோனா தடுப்பூசியை அரசு ஜம்பை & நகர்புற சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொண்டனர்.
சகோதரர் குடும்பத்திற்கும் நகராட்சி மக்களுக்கும் சுகாதார துறையினர் நன்றி தெரிவிப்பதுடன் *கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பை குறைக்க மக்கள் வேகமாக தடுப்பூசி (Rapid vaccination) செலுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்*.