முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வாக்கு சேகரிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி கமுதி ஒன்றியத்திலுள்ள கோவிலாங்குளம்பட்டி, கோவிலாங்குளம், ஆரைகுடி, காத்தனேந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்காளர்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு வாக்குகள் சேகரித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்
M.N. அன்வர் அலி N.A. ஜெரினா பானு