500 சமத்துவ மக்கள் கட்சியினர் காங்கிரசில் சேர்ந்தனர்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் செயளாலர் GR. @. கோவிந்தராஜன் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் *Dr. செல்ல குமார்* மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
GR. @. கோவிந்தராஜன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் 12 ஆன்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஆக மக்கள் பணியாற்றி வந்தார்.
இப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து மக்கள் சேவைகள் தொடுங்குவார் என கூறியுள்ளார்.