அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அகல் விளக்கு ஏற்றும் அதிமுக தொண்டர்கள்

 அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு அகல் விளக்கு ஏற்றும் அதிமுக தொண்டர்கள்திருப்பத்தூர் அதிமுக தெற்கு ஒன்றிய சார்பில் மடவாளம் கிராமத்தில்  முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் Dr.N.திருப்பதி அவர்கள் தலைமையில் புரட்சி தலைவி அம்மா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்  அதிமுக தலைமை கழக உத்தரவின் பேரில் அகல் விளக்கு ஏற்றப்பட்டது.இந்நிகழ்வில் ஒன்றிய கழக துணை செயலாளர்.R.சிவகுமார்,மற்றும் கழக உறுப்பினர்கள்,மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்கள்.