மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான செயல்

மனிதநேய மக்கள் கட்சியின் மகத்தான செயல்


*கொரோனாவால் உயிரிழந்த உடல்களை அவர்களுடைய சொந்த உறவினர்களே தொடுவதற்கு பயந்த நிலையில்,*

*தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் படை தங்கள் உயிரையும் பணயம் வைத்து இறைவனின் திருப்தி பெறுவதற்காக இறந்த உடல்களை அவரவர் மத முறைப்படி அடக்கம் செய்தனர்..*

 *இந்த மனிதநேய மிக்க பணியை செய்த இளைஞர் படையை கௌரவிக்கும் விதமாக மாநில தலைமையிடம் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தமுமுக_மமக செயற்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்டது*

*மேலும் இந்த செயற்குழுவில் தமுமுக_மமக வின் சேவைகளால் ஈர்க்கப்பட்டு ஓசூர் சிட்டி மெடிக்கல் உரிமையாளர் மஹபூப் பாஷா மற்றும் உள்ளுகுறுக்கை , தளி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை தமுமுக_மமக வில் இணைத்து கொண்டனர்..!*

கிருஷ்ணகிரி மாவட்டம் செய்தியாளர்

A. முஹம்மது யூனுஸ்