திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாள் விழா

திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாள் விழா


திருப்பத்தூர் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் மாடப்பள்ளி கிராமத்தில் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி அம்மாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய கழக துணை செயலாளர்.R. சிவகுமார் அவர்கள் தலைமையில் பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டப்பட்டது. இந்நிகழ்வில் நடராஜன்,செளந்தர்ராஜன்,செந்தில்குமார்,ரமேஷ்,அறிவுசெல்வன், வெங்கடேசன்,நாகராஜன்,விஜியலிங்கம்,குமார்,செல்வம்,ஆகியோர் கலந்து கொண்டனர்கள்.