மார்க்சிய மெய்யறிவு கல்வி மையம் கட்டிட நிதி

மார்க்சிய மெய்யறிவு கல்வி மையம் கட்டிட நிதி  பவானி நகரில் 1 வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் கட்சி கல்விக்கான மார்க்சிய மெய்யறிவு கல்வி மையம் கட்டிட நிதி சேகரிப்பு  நடைபெற்றது .நகர செயலாளர் ப.மா.பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சந்திரசேகர், கிளை செயலாளர் என்.செந்தில்குமார், நகரக்குழு உறுப்பினர்கள் கே.எஸ்.தனபாலன், கோவிந்தன், குப்புசாமி உள்ளிட்ட தோழர்கள் நிதி வசூலித்தனர்.பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் கோட்டை நகர் பொதுமக்கள் ஒரு மணி தேர்தலில் ₹4617/- நிதியாக வழங்கி ஆதரித்தனர்