இந்திய தேசிய காங்கிரஸ் 136வது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் 136வது ஆண்டு தொடக்க விழாஇந்திய தேசிய காங்கிரஸ் 136வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலைக்கு  ஈரோடு மாநகரகாங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.பி.ரவி மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாநகர துனைதலைவர ராஜேஸ்ராஜப்பா சிறுபான்மை துறை தலைவர் சுரேஸ் விவாசயபிரிவு தலைவர் பெரியசாமி மாநில பொதுகுழ உறுப்பினர் மாரியப்பன் மகளீர் காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி மண்டலதலைவர் ஜாபர்சாதிக் விஜயசாரதி மாநில துனைதலைவர் எஸ் சி துறை ராஜேந்திரன் சிறுபான்மை துறை அர்சத் பாட்சா மாநகர நிர்வாகிகள் கனகராஜ் வின்சென்ட் ராஜாஜி புரம் சிவா கறிகடை யூசுப்  சேவாதள தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.      

Yogeshwari  9344052552 Erode