இந்து அறநிலையத்துறையை கண்டித்து இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..

 இந்து அறநிலையத்துறையை கண்டித்து இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..
 தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில்  இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கௌமாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வருடம் வருடம் கார்த்திகை திருநாள் அன்று கோவிலை அலங்கரித்து கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம்.

 இந்த ஆண்டு கோவில் பராமரிப்பு இல்லாததால் இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால்  இந்து அறநிலைத்துறை செயல் அலுவலரை கண்டித்து பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி

https://youtu.be/OMmM4wKA6-A