சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லமுடியாத பக்தர்கள் கவனத்திற்கு...... !.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லமுடியாத  பக்தர்கள் கனிவான கவனத்திற்கு . திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் டூ ஒடுக்கத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருமலை குப்பம் சாஸ்தா புரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில். இந்தக் கோவிலுக்கு கார்த்திகை மாதம் 2017 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றதுஇந்தக் கோவிலில் சபரிமலையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளை விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறது.  சபரிமலையில் உள்ளதுபோல இக்கோவில் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது

ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள் .

இந்த கோவில் ஓட வீடியோ லிங்க்:

https://youtu.be/_YvagTIhfKU

https://youtu.be/_YvagTIhfKU

T. Rajasekar, Vellore Reportr.