தமிழக பா.ஜ.க தலைவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…!

தமிழக பா.ஜ.க தலைவரின் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...!

தமிழகம் முழுவதும் வேல்யாத்திரை சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் அவர்கள்.. இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.. தொண்டர்களை சந்திக்கும் விதமாக திடீர் என்று சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்து விட்டார் அமித்ஷா..

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெறும் காலுடன் தமிழக பா.ஜ.க தலைவர் எல். முருகன் உள்துறை அமைச்சருடன் இணைந்து தொண்டர்களை சந்தித்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..