பவானியில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கைது

பவானியில் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் கைது ஈரோடு மாவட்டம் பவானி காடையாம்பட்டி சேர்ந்தவர் ராஜா(23) இவர் பவானி வாய்க்கால் பாளையம் பால் சொசைட்டி சாய்பாபா கோயில் ஆகிய இடங்களில்  திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக புகாா் வந்நதத்ன அடிப்படையில் அந்தியூர் ரோடு பண்டார அப்புச்சி கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ வடிவேல் குமார் சந்தேகத்தின் பெயரில் இவரை கைது செய்தார் இவரை விசாரணை செய்ததில் ராஜா பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டு இருப்பதை உறுதி செய்த காவல் துறையினா்  அவரை கைது செய்து கோபி  சிறைக்கு அனுப்பினார்.


 ஈரோடு மாவட்டத்திலிருந்து செய்தியாளர் யோகேஸ்வரி