கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள்

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள்முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இலக்கிய அணி சார்பில் ஓசூரில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோர மணி தலைமையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ்mla அவர்களும் ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யாEx.mla அவர்களும் இணைந்து கேக் வெட்டி குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் நோட்டு பேனா பென்சில் வழங்கி அறுசுவை உணவு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன்,  துணை மேயர் ஆனந்தைய்யா, ஓசூர் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடசாமி மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், மாணவரணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட இலக்கிய அணி தலைவர் ராமலிங்கம்,

 மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள்  சீனிவாசன், சக்திவேல் பொருளாளர் ,ஜெய் ஆனந்த், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுமன், மற்றும் சூரிய, மணி ஏராளமான கழக உடன்பிறப்புகள் ஆதரவற்றோர் இல்லத்தில் பணிபுரி ஆசிரியர்கள் உட்பட ஏராளமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர்: E.V. பழனியப்பன்