பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள்

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் சந்தித்து வாழ்த்து பெற்ற கழக நிர்வாகிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிமுக தலைமை கழகம் அறிவித்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக மற்றும் சார்பு அமைப்புகளின் திருத்தி அமைக்கப்பட்ட புதிய நிர்வாகிகளாகவும், பொதுக்குழு உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்பட்டவர்கள்.

அதிமுக முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜெய் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.

கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் M.S.பிரேம்குமார் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர்  K.திருமுருகன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.