HMS உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

HMS உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா


ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிளை SRMU வின் ஆட்டோ ஓட்டுனர் தொழிலாளர் நலச்சங்கத்தின் HMS உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நமது மாநிலச் செயலாளர் திரு கேசவன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட தலைவர் சண்முகவேல் மற்றும் மாவட்ட செயலாளர் S.குமரகுருபரன் அவர்கள் முன்னிலையிலும் மற்றும் மாவட்ட பொருளாளர் சாமி அய்யா அவர்கள் முன்னிலையிலும் மற்றும் மண்டபம் கிளை தலைவர் சரவணன், மண்டபம் கிளை செயலாளர் உதயகுமார், மண்டபம் கிளை பொருளாளர் முஹம்மது ரியால், அவர்கள் முன்னிலையிலும் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.

 இவன் மாவட்ட செயலாளர் HMS S.குமரகுருபரன்