முதல்வரின் corona நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவர்கள்

முதல்வரின் corona நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவர்கள்


சேலம் கிழக்கு மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தலவாய்பட்டி கிராமம் இரா. வேல்முருகன் சந்தியா தம்பதியினரின் குழந்தைகள்  வே. லிங்கேஸ்வரன் வே. சுபஸ்ரீ அவர்கள்  தமிழ்நாடு குரானா நிவாரண நிதிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உண்டியலில் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தை அனுப்பியதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அன்பு அண்ணன் வீரபாண்டி ஆ. பிரபு அவர்கள்  வேல்முருகன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அவர்களின் வீட்டிற்கு நேரில் வந்து குழந்தைகளை வாழ்த்திச் சென்றார் 

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவராமன் மற்றும் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரண் மற்றும் தலவைபட்டி கிளை கழகத்தினர் சங்கர் முத்துவேல் ஆசிரியர் வரதராஜன் சிவராமன் குருநாதன் உள்ளிட்ட ஏராளமான சில கழகத்தினர் கலந்து கொண்டார்கள்

சீப் ரிப்போட்டர் மா அருள்நேரு