அம்மா பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

 *அம்மா பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.


*அதிமுக ஆட்சியில் *விழுப்புரம் மாவட்டத்தில்*

*மாணவ மாணவியர் பொதுமக்கள் இளைஞர்கள்* *பயன்பெறும் வகையில் தொலைநோக்கு* *சிந்தனையில்* 

*கொண்டுவரப்பட்ட*

*அம்மா பல்கலைக்கழகம்*

*படித்த இளைஞர்கள் *வேலை வாய்ப்பை பெற டைடல் பார்க்* 

*போன்ற திட்டங்களை முடக்க நினைக்கும்

*ஸ்டாலின் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களையும்* *விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் கண்டித்து* 

*முன்னாள் அமைச்சர் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர்* 

*🔥சிவி சண்முகம் அவர்களின்* 

*ஆணைக்கிணங்க*

*கண்டமங்கலம் வடக்கு* *மற்றும் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில்*

*கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*

*நடைபெற்றது*

 *நிகழ்ச்சியில்* 

*கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர்கள்*

*அண்ணன் LK கண்ணன்

*இராமதாஸ்

மற்றும் கழக* *நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்*

⬛⬜🟥🌱⬛⬜🟥🌱⬛⬜🟥

*தகவல் தொழில்நுட்பப் பிரிவு கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம்*