முத்து மாரியம்மன் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எல்லப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு மதியம்3-30 எலவனாசூர்கோட்டை காவல் துறை உதவி ஆய்வாளர் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
இரவு 7 மணியளவில் விநாயகர் மூர்த்தி கிருஷ்ணர் முத்துமாரியம்மன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனி பூசாரி பூங்கரகம் எடுத்து தலையில் சுமந்து தீச்சட்டி எடுத்து வீதியுலா புறப்பட்டு9 மணியளவில்அம்மன் சன்னதிவந்தடைந்தது 10-30மணியளவில் தெருக்கூத்து முடிந்ததுஇன்றுகாலை 8மணியளவில் மஞ்சள்நீஆடப்படு முத்துமாரியம்மனுக்கு தாலாட்டுபாடி சன்னதியில் வைத்தார் திருவிழாசிறப்பாக நடைபெற்றதுஊர் பொதுமக்களும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கோவில் பூசாரிகள் நலச்சங்கம் தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.பழனி பூசாரி இறைப்பணியில்

