சொந்த செலவில் சாக்கடையை சீரமைத்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர்

சொந்த செலவில் சாக்கடையை சீரமைத்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர்

சேலம் மாவட்டம்அயோத்தியாபட்டணம். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து. 13வது வார்டு பகுதியில். ஆற்றுப் பாலம் அருகில். 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட. கழிவுநீர் சாக்கடை. சில ஆண்டுகளாக தூர் வாராமல். விட்டதால் சாக்கடை. மறைந்துவிட்டது. அந்த பகுதியில் இருந்த ஒரு தனியார் நிலத்துக்கு சொந்தக்காரர்.PR. சேட்டு அக்கராவரம் ஊரச்சிமன்ற துனை தலைவர் மறைந்துபோன சாக்கடையை. சொந்த செலவு பொறுப்பில். கழிவுநீர். சாக்கடையை சீரமைத்து. அயோத்தியாபட்டினம் கழிவு நீர்கள் வெளியேற்றப்பட்டதால். நல்ல உள்ளம் கொண்ட அந்த . நண்பருக்கு. ஊர் பொதுமக்கள் சார்பாக. நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனியாவது பேரூராட்சி நிர்வாகம். நோயை உருவாக்கும் கிருமிகள் பரவாமல் இருக்க. சாக்கடைகள் பகுதிகளை. தூர்வாரி. நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதை ஊர் பொதுமக்கள் சார்பாக. கேட்டுக்கொள்கிறோம்.

சீப்ரிப்போட்டர் மா அருள்நேரு