விஷாலி - பிரசாத் திருமண விழா

விஷாலி - பிரசாத் திருமண விழா


ராமநாதபுரம் ஆகஸ்ட்-20 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி கே. ஜெயச்சந்திரன்- உஷா நந்தினி ஆகியோரது அன்புப் புதல்வி, திருவளர்ச்செல்வி ஜே.விசாலி,பி.எஸ்.சி.எம்.சி.ஏ.இ.க்கும் வாலாந்தரவை அண்ணா நகர் முனியசாமி சேர்வை தாமரைச்செல்வி அவர்களின் அன்பு புதல்வனுமான எம். பிரசாத் எம்.எஸ்ஸி (சுரங்கத்துறை)க்கும்  ராமநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை (20.08.2021) மிகச் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், மற்றும் ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவர் மலைஅரசு உள்ளிட்ட மருத்துவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு