திமுக ஆட்சியின் 100 நாள் சாதனை விளம்பரம்
ராமநாதபுரம் ஆகஸ்ட்-21
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அச்சடிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் 100 நாட்கள் சாதனை விளக்க சுவரொட்டிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர். கிளாஸ் டன் புஷ்ப ராஜ் அவர்கள் வெளியிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் எம். ஜெயச்சந்திரன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ஜி. லோகநாயகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் துணை இயக்குனர் பொது சுகாதாரம் மருத்துவர் மரு.மணிமாறன், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் அசோக் குமார், சுவரொட்டிகளை பெற்றுக் கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
