திருப்பூரில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நற்பெயருக்கு சாவு மணி அடிக்கும் பி.ஆர்.ஓ மற்றும் ஏ.பி.ஆர்.ஓ
திருப்பூரில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நற்பெயருக்கு சாவு மணி அடிக்கும் பி.ஆர்.ஓ மற்றும் ஏ.பி.ஆர்.ஓ அரசால் தரவேண்டிய பஸ்பாசை செய்தியாளர்களுக்கு கொடுக்காமல் திருப்பி அனுப்பியதால் மன உளைச்சலில் செய்தியாளர்கள் புலம்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பணியாற்றி மக்களிடம் நற்பெயரை பெற்றவர் இன்றைய திமுக ஆட்சியில் செய்தித்துறை அமைச்சராக இருப்பவர் சாமிநாதன் இவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தொடர்ந்து செய்தியாளர்களை புறக்கணித்து பாகுபடுத்தி அமைச்சருக்கு எதிரான கொம்பு சீவும் வேலைகளை பொறுப்பாக செய்துவருவதை முழுநேரப் பணியாக செய்து வருகின்றனர் நிருபர்களுக்கு வந்த பஸ்பாஸ் கூட தர மறுக்கும் பிஆர்ஓ மட்டுமே ஏ பிஆர் ஓ ஆதாரத்துடன் வந்துள்ளது இதனால் அரசுக்கும் அமைச்சருக்கும் தான் களங்கம் என்பதை அரசும் அமைச்சரும் தெரிந்து கொண்டு இதுபோன்ற செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது ?
*திருப்பூரில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை நிருபர்கள் வரவில்லை என பி, ஆர் .ஓவிடம் செய்தி துறை அமைச்சர் கேள்வி*
*திருப்பூரில் அமைச்சர் நிகழ்ச்சிகளுக்கு பத்திரிக்கை நிருபர்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை PRO APRO நேற்று மாலை புதிதாக மருத்துவமனை கட்டும் பணிகளை செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார் அந்த நிகழ்ச்சிக்கு பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொள்ள வில்லை அமைச்சர் ஏன் பத்திரிகையாளர்கள் வரவில்லை என கேட்ட பிறகு தீடீர் என பி ஆர் ஓ சில பத்திரிகையாளர்களை போன் மூலம் அழைத்துள்ளார்கள் கடைசி நிமிடத்தில் கூப்பிட்டதால் இரண்டு பத்திரிக்கையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் சொந்த மாவட்டத்திலேயே அமைச்சர் நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளரை புறக்கணிக்கும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் பணிபுரியும் PRO ,APRO செயல்களை மாண்புமிகு தமிழக முதல்வர் கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செய்தியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது*
