உலக விலங்கின மனித இன பரிவர்த்தனை நோய்கள் தினம்.
சுகாதாரத் துறை ஆத்தூர் சுகாதார மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆச்சாங்குட்டப்பட்டியில் உலக விலங்கின மனித இன பரிவர்த்தனை நோய்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் பற்றி லெப்டோஸ்பைரோசிஸ், ஸ்கரப்டைபெஸ், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், நிபா வைரஸ், வெறிநாய்க்கடி(ரேபீஸ்) போன்ற விலங்குகளால் பரவும் நோய்கள் பற்றியும் அதை தடுப்பது பற்றியும் விழிப்புணர்வு வழங்கி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது
நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள்
டாக்டர் ராமச்சந்திரன்
டாக்டர் கீர்த்தனா
டாக்டர் வெங்கடேசன்
சுகாதார ஆய்வாளர்கள்
மாதேஸ்வரன்
கிரிதரன்
கிராம சுகாதார செவிலியர்கள்
விஜயலட்சுமி
ஜான்சிராணி
மோத்தி ஜான்
இராஜம்மாள்
மருந்தாளுநர்
கீதா
செவிலியர்
ஹேமலதா
லேப் டெக்னீசியன்
மங்கையர்க்கரசி
உட்பட பலர் கலந்து கொண்டனர்

