பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ரத்த மருத்துவ முகாம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  ரத்த மருத்துவ முகாம்.


 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் முஹம்மது மன்சூர் தலைமை தாங்கினார் வரவேற்புரை நகர் தலைவர் நஜிமுதீன் வரவேற்றார் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மணிவண்ணன் துவக்கி வைத்து பேசினார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி டாக்டர் மலையரசு டாக்டர் மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி டாக்டர் பாத்திமா பதுல் ராணி தலைமையில் ரத்த சேகரிப்பு நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயலாளர் ஷேக் தாவூத் மற்றும் ரத்த-வங்கி அமைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு