விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை யில் திருவெண்ணெய்நல்லூர் ரோட்டில் பாண்டுரங்க செட்டியார் பூச்சி மருந்து கடை கம்பு மக்காச்சோளம் அனைத்து விவசாய பொருள்களும் விற்பனை செய்து வருகிறார் விவசாயிகள் கம்பு வாங்கி ஆடிப்பட்டத்தில் கம்பு விதைத்தார்கள் முளைப்புத்திறன் எதுவும் வரவில்லை விவசாயிகளை ஏமாற்றி விற்பனை செய்து கொண்டிருக்கிறார் அனைத்து விவசாயிகளும் இதை வன்மையாக கண்டிக்கிறோம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி .முருகன்
