மத்திய அமைச்சர் வேல்முருகன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு
ராமநாதபுரம் ஜூலை - 09
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட பிஜேபி இளைஞரணி சார்பில் அரண்மனை முன்பு மாநில தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனதற்கும் மாநில செய்தி தொடர்பாளர் குப்புராம் தேசிய கயிறு வாரியத் தலைவர் ஆனதற்கும், மாநில தலைவராக அண்ணாமலை ஆனதற்கும் மாவட்ட இளைஞரணி சார்பில் நகர்த் தலைவர் பிரபு ஜெகநாத் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.குமார் ஏற்பாட்டில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு. இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சிவசங்கரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் குமரன், நகரத் தலைவர் வீரபாகு உள்ளிட்ட மாவட்ட நகர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் என்.அ. ஜெரினா பானு
