கரும்பு விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் தமிழக அரசு...?!

 கரும்பு விவசாயிகளின் கஷ்டத்தை போக்கும் தமிழக அரசு...?!


 கள்ளக்குறிச்சி மாவட்டம்  உளுந்தூர்பேட்டை  வட்டம்  இந்த ஆண்டு பருவம் அரவைக்கு  செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகள் இந்தத்  தேதி 30/12/2020  அரவை தொடங்கப்பட்டது செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலமாக செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு அனுப்பப்பட்டது.

 அதிகாரியிடம் கேட்டாள் வெள்ளை ரகம் இன்று செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அனுப்ப முடியாது அதிகாரிகள் கூறிவிட்டார்கள் செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அரவைக்கு அனுப்பிய கரும்புக்கு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது இதுநாள் வரை விவசாயிக்கு பணம் பட்டுவாடா செலுத்தவில்லை விவசாயிகளின் கரும்பு வெட்டும் கூலி ஆணுக்கு ஆறு மாதங்களாக ஆகிவிட்டது பணம் செலுத்தவில்லை இதனால் மூன்று வட்டிக்கு ஐந்து ரூபாய் வட்டிக்கு வாங்கி விவசாயிகள் செலுத்திக்  கொண்டிருக்கிறார்கள்

எனவே அனுப்பிய கரும்புக்கு உரிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இதற்குதமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்   .

     கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி .முருகன்