பரமக்குடி கிளை மாதாந்திர கூட்டம்
பரமக்குடி கிளை மாதாந்திர கூட்டம் வரும் 1.7.21 மாலை 5 மணி அளவில் கூட்டம் நடைபெறுகிறது தவறாது நிர்வாக குழு உறுப்பினர்கள் உறுப்பினர்களும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது சங்கத்தின் உறுப்பினர் அட்டை மற்றும் நல வாரியம் அட்டை புதுப்பித்தல் புதிய அட்டை எடுக்காத அவர்களுக்கு அட்டை எடுப்பதற்கும் பேச வேண்டி இருப்பதால் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது கூட்டத்திற்கு வராமல் உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் வந்து எனக்கு உறுப்பினர் அட்டை இல்லை நலவாரிய கார் இல்லை மத்திய சங்க கார்டு இல்லை என்று கூறாமல் மாதாந்திர கூட்டங்களில் அனைவரும் கலந்துகொண்டு உங்களுடைய நிறை குறைகளை கூறினாள் நான் நமது சங்கத்தில் முடிவுகள் எடுக்கப்படும் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இடம் கிருஷ்ணா தியேட்டர் பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் அழகிய மீனாள் எலக்ட்ரிக்கல் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு பரமக்குடி கிளை
