எனக்கு தெரியும் உங்க வேலய பாருங்க அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணின் அலட்சியம்
எனக்கு தெரியும் உங்க வேலய பாருங்க உங்க வேலய பாருங்க கலெக்டர்ட்ட சொல்லனுமா சொல்லிக்கங்க” ஏன் மாஸ்க் போடலன்னு கேட்டதற்கு செங்கல்பட்டு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிவு அலுவலகத்தில் பணியும் பெண்ணின் பதில், தட்டி கேட்ட சாமானியன்
நோய்க்கு சிகிச்சை பார்ப்பதற்காக அரசின் மருத்துவ காப்பீட்டை பெற பொதுமக்கள் வரும் இடத்தில் தான் நோய் குறித்த அதிக விழிப்புணர்வு தேவை ஆனால் அங்கு பணிபுரியம் பெண்ணே இவ்வாறு செயல்படுவது அங்கு வரும் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
