விபத்துகளை ஏற்படுத்தும் சர்வீஸ் சாலை

விபத்துகளை ஏற்படுத்தும் சர்வீஸ் சாலை

சேலம் மாவட்டம். அயோத்தியபட்டினம் ஒன்றியத்துக்கு உட்பட்ட. காரிப்பட்டி மேம்பாலம் அருகே உள்ள .சர்வீஸ் சாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டு இன்னும் சீரமைக்க வில்லை. இதனால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.நாளுக்கு நாள் விபத்துக்களும் அதிகரிக்கின்றது. இன்றுசக்கர வாகனத்தில் சென்ற பேரன் (மற்றும்) பாட்டி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகினர். விரைவில் இந்த சாலையை சரி செய்து தருமாறு பொதுமக்கள் சார்பாகவும் .காரிப்பட்டி ஊராட்சி தலைவர் சார்பாகவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.