மருத்துவர் தினத்தில் சிறந்த மருத்துவருக்கு விருது
1.7.2021 இன்று மருத்துவர் தினம். மருத்துவம் (மற்றும் )மக்கள் நல்வாழ்வுத் துறை மருத்துவம் (மற்றும்)ஊரக நலப்பணிகள் இயக்கம். கொரோனா பெரும் தொற்று பேரிடர் காலத்தில் மகத்தான பணிபுரிந்து மருத்துவர்களின். சேவைதனை சிறப்பிக்கும் பாராட்டு விழா இன்று சென்னையில் மாண்புமிகு தமிழக முதல்வர் .மு.க. ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு சுகாதார அமைச்சர்.மா. சுப்பிரமணியன் மருத்துவம்(மற்றும்) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்..டாக்டர் ராதாகிருஷ்ணன்மருத்துவ தலைமை செயலாளர். ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சேலம் மாவட்டம். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம். ஆரியபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும்.டாக்டர் திரு .சம்பத்குமார் அவர்களுக்கும்.தலைவாசல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் திரு டாக்டர்.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

