சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்  பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


சேலம்  மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாசமிகு எஸ் கே அர்த்தனாரி அண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மத்திய அரசு உயர்த்தி உள்ள பெட்ரோல் டீசல் விலையை எதிர்த்து பெத்தநாயக்கன்பாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி எக்ஸ் எம்எல்ஏ பழனிமுத்து அவர்களின் முன்னிலையில் நகர தலைவர் திரு பாலமுருகன் அவர்களின் தலைமையில் மற்றும் இளைஞர் காங்கிரஸ் முருகன் மற்றும் பழனிமுத்து கோவிந்தன் திருச்சிற்றம்பலம் வெங்கடாச்சலம் ராஜலிங்கம் மற்றும் மகளிர் அணிகள் மற்றும் நகர நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலையை உயர்வை எதிர்த்து இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் பெத்தநாயக்கன்பாளையம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது