திருப்பூர் பி. ஆர். ஓ., ஏ. பி. ஆர். ஓ வின் அராஜகங்களை கண்டித்து தமிழக முதல்வரிடம் நேரடி மனு
*சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் நாளை நேரடியாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொள்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவற்றை முன்னிட்டு திருப்பூர் பத்திரிக்கையாளர்கள் சிலர் சென்னைக்கு புறப்பட்டு நாளை நேரடியாக திருப்பூரில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் நிருபர்கள் புறக்கணிப்பது சம்பந்தமாக மனு அளிக்க உள்ளார்கள் மற்றும் திருப்பூரில் உள்ள செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் அவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதால் நேரடியாக சென்னைக்குச் சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்து திருப்பூரில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறை பிஆர்ஓ மற்றும் ஏ பி ஆர் ஓ அதிகாரிகளை பற்றியும் குறைகளை நேரடியாக மனு அளிக்க உள்ளார்கள் திருப்பூர் பத்திரிக்கையாளர்கள் நடவடிக்கை பாயுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்???
