ஜூஸி சார்ட் கடை திறப்பு விழா: -

 ஜூஸி சார்ட் கடை திறப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகிலுள்ள  பட்டணம்காத்தான்  ஈசிஆர் சாலை அருகில் ஜூஸி சாட் (ஜூஸ்) கடைதிறப்பு விழா இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆசிப் தலைமையேற்றார்,  இதில் வாய்ஸ்மாஸ் உரிமையாளர் ஷேக், டாக்டர் சாதிக் அலி, வழக்கறிஞர்  ஜாஹிர் அலி, டாக்டர் குப்தா, டாக்டர் திலீபன், சபீர் அலி, அஸார்  நபிஸா அம்மாள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  முனாப்  மற்றும் ஆசிப் முத்தலிப், மஜிது  ஆகியோர் கலந்துகொண்டனர். 

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி. ஒளிப்பதிவாளர் என். அ.ஜெரினா பானு