கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் கீரனூர் காவல் துறையினர்.*

 *கொலையா? தற்கொலையா? தீவிர விசாரணையில் கீரனூர் காவல் துறையினர்.*


புதுக்கோட்டை மாவட்டம் & தாலுகாவை சேர்ந்த வடவாளம் வட்டம் தெற்கு ராயப்பட்டியை சேர்ந்த ராமன் மனைவி கண்ணம்மாள் என்பவர் நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 09/07/2021 அன்று அழுவிய நிலையில் நார்த்தாமலை மாரியம்மன் கோவில் அருகே பிணமாக மீட்பு, அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்தவரும் பிணமுடன் அதிர்ச்சி, கண்ணம்மாள் பலவருடமாக புதுகை A1 பிராய்லர்ஸ் கோழி கறிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது எனவும், கண்ணம்மாள் என்பவர் தெற்கு ராயப்பட்டி கிராமத்தில் தனது வீட்டிற்கு பல இளைஞர்களை அழைத்து வந்து இரவு தங்குவதும், அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.