கால்நடை பூங்கா வளாகத்தை பார்வையிட்ட அமைச்சர்கள்
சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் பெரியேரி ஊராட்சி வீ.கூட் ரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் உள்ள சர்வதேச தளத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா கட்டுமான பணிகள் நடைபெறுவதை மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தென்காசி, ஜவகர், கால்நடை பராமரிப்பு இயக்குனர் ஞானசேகர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இரா.ராஜேந்திரன் மற்றும்
ஒன்றிய பொறுப்பாளர் மணி (எ) பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ப. லட்சுமணன், முன்னாள் ஒன்றிய பொருளாளர் சே ஜெயபாலன், தலைவாசல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், வேப்பம்பூண்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர். பாஸ்கரன், வீரகனூர் பேரூர் செயலாளர் அழகுவேல், மாணவரணி ஜெ.மணிகன்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
