சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிப்போன வெள்ளாளகுண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிப்போன வெள்ளாளகுண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி


சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க வெள்ளாளகுண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கொரனோ தொற்று மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக இரண்டு வருடங்களாக மூடியிருந்த நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது பகல் நேரங்களில் மது மற்றும் புகை பிடிப்பது போன்ற சட்டவிரோதமான செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு இரவு நேரங்களிலும் தவறான வேலைகளுக்காக பயன்படுத்தி வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர் மேலும் இதுகுறித்து சமூக விரோதிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு  உதவுமாறு மக்கள் சமூகப்பணியில் ஒயிட் நண்பர்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.