கொரோனா நோய் தடுப்பு சம்பந்தமாக ஆய்வு..
ஜூலை - 09
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொரோனா நோய் தடுப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளருமான மருத்துவர் மலையரசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றபோது எடுத்த படம் அருகில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மருத்துவர் மனோஜ் குமார் உடன் உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் என். அ.ஜெரினா பானு
