தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்வாதார நிதி வழங்கும் நிகழ்ச்சி....

 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்வாதார நிதி வழங்கும் நிகழ்ச்சி....

 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை பம்மல்

ஸ்ரீ சங்கரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாழ்விழந்து நிற்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கிK.R. நந்தகுமார் மாநிலத் துணைத் தலைவர் விஜயகுமார்லோகியா பள்ளியின் செயலாளர்கள் என். செல்வி என்.ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்த போது எடுத்த படம்.